Monday, 27 October 2014

நன்றியை சொல்ல வேறு வார்த்தை இருக்கா?

அழைத்தவர்களுக்கும், வரவேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட பாடுபட்டவர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க விழைகிறேன். ஆனால் என்னிடம் இப்போதைக்கு நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறெதுவும் இல்லை. கிடைத்ததும் பகிர்வேன்.

2 comments:

  1. அருமையான நிகழ்வு. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.சகஜமாக நெடுநாள் பழகிய நண்பருடன் இருப்பது போல உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete