Sunday, 8 March 2015

மகளிர் தினத்துக்கு வாழ்த்தாதீர்கள்

http://3.bp.blogspot.com/-4rWVdJsMdfc/UZfRkvW8poI/AAAAAAAAAGY/9cW6d1O0zBU/s640/554228_4849669046062_1045732471_n.jpg

தாயை,
சகோதரியை,
மனைவியை,
மகளை,
நேசிப்பவர்கள்
மகளிர் தினத்துக்கு மட்டும்
கடனே என்று
வாழ்த்தாதீர்கள்.
கடமைக்கு
வாழாதீர்கள்.  

நம்மை
உருவாக்குவதில் இருந்து
எருவாகும்வரை
தங்களையே
உருக்கி தரும்
அவர்களை
மதிப்போம். 
தினம்தினம்
துதிப்போம்.
 

7 comments:

  1. // தினம்தினம் துதிப்போம்... //

    சிறப்பு...

    ReplyDelete
  2. உண்மை. இன்றுஒரு நாள் மட்டும் வாழ்த்தினால் போதுமா? :(

    ReplyDelete
  3. தினமுமே பெண்கள் தினம்தான்...அவர்களால் தானே இந்த உலகமே இயங்குகிறது! சக்தியால்....

    ReplyDelete
  4. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  5. மிக்க அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ..அனைவரும் இப்படி யோசித்தால் நலம்.
    நன்றி

    ReplyDelete
  6. மகளிர் தினத்து மட்டுமல்ல என்றும் மகளிரை மதிக்க வேண்டும் வாழ்த்த வேண்டும்/ ஆனால் இந்த ஒரு தினத்தில் அவர்கள் குறித்த பல விஷயங்களைப் பகிர்வதில் தவறில்லையே.

    ReplyDelete