Tuesday, 2 June 2015

இப்பவே கண்ணை கட்டிடுச்சே


                                                                        
                                                            கண்கள் க்கான பட முடிவு


கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை....,
கண்ணும் கண்ணும் நோக்கியோ....,
கண்களின் வார்தைகள்புரியாதோ ... ,
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ...,
கண்ணின் மணியே  கண்ணின் மணியே போராட்டமா ....,
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை,,,.
கண்மணியே பேசு மௌனமென்ன கூறு ....,
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே ...,


இவன் சாதாரணமா பேசினாலே புரிய 2  மாசம் ஆகும்
அப்டி இருக்கும்போது இப்டி பேசுறானே வேலூர்ல வெய்யில்தான் குறைஞ்சிடுச்சுன்னு சொன்னாங்களே.? அப்புறம் என்ன பிரச்சினை அப்டின்னு மு..நி... சாமிக்கு வேணும்னா சந்தேகம் வரலாம்.. ஆனா மக்கழே ... (அந்த ழே .. உபயம் எங்கக்கா) உங்களுக்கு வரப்படாது..


எல்லா (பதிவர்) மக்களும் வேலுரை நோக்கி வருவதாக கனா கண்டேன்.
அந்த கனவின் பாதிப்புதான் இது.  இதுக்கே மீண்டும்
கண்ணை கட்டிடுச்சே
சரி சரி (சாரி) சாரி சாரியா வாங்க வாங்கன்னு முந்தி வந்து வரவேற்கிறேன்.  

11 comments:

 1. ஹஹஹஹ்ஹ்.....கண்ணக் கட்டுதா.....அப்புறம் எப்படி வர்ர பதிவர் [மக்கழ்களை[ (ஆமாம் இது எந்த அக்கா?!!!! ) மக்களை எல்லாம் பார்க்க முடியும்?!!!!!!

  கண்ணைத் திறந்து வைச்சாதான் கண்ணும் கண்ணும் நோக்கியா எல்லாம் பண்ண முடியும்....சரி சரி இதுக்கெல்லாம் பாட்டு வேற ....ஆனா இந்த பாட்டு எல்லாம் பதிவர் மக்களுக்கு மா....திரி தெரியலையே.....ஹஹ்ஹஹ்

  உங்கள் வரவேற்பை ஏற்கின்றோம்!...

  ReplyDelete
  Replies
  1. கம்பெனி சீக்ரட்டையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாதுன்னு அண்ணன் வடிவேலு ஸ்‌ஸ்டிரிட்டா சொல்லியிருக்காரு அதனால அடுத்த வாரம் சொல்றேன்.

   Delete
 2. வரவேற்புக்கு நன்றி,,,

  ReplyDelete
 3. ஆஹா அருமையான வரவேற்பு, நடக்கட்டும். வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீங்கல்லாம் வந்தாதானே சிறப்பா இருக்கும்.
   சகோ.

   Delete
 4. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 5. அன்பே சிவம்,

  தங்களின் அன்பில் நனைந்தது எந்தன் கண்கள்.

  கனவில் கண்னுபடபோகுது, பார்த்துக்கோங்"கோ".

  நட்புடன்

  கோ

  ReplyDelete
 6. ஒருவழியா உங்க பதிவை (blog) ஐ கண்டுபிடிச்சுட்டேன்! தொடர்ந்து வருகிறேன்! விசு அவர்களின் புத்தக வெளியீடு குறித்து எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது! என்னால்தான் வர முடியாமல் போயிற்று! நேற்று தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நன்றி!

  ReplyDelete